சென்னை: ஜெயிலர் திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த சம்பவத்தை செய்ய தலைவர் 170 படத்தின் பூஜையை இந்த மாதமே போட ரஜினிகாந்த் முடிவு செய்து விட்டதாக அதிரடி அப்டேட்கள் வெளியாகி உள்ளன. ஜெய்பீம் படத்தை இயக்கி ஒட்டுமொத்த உலகையே தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த
