சாதனை படைக்க நிலவில் தரையிறங்கும் சந்திரயான் – 3… நாடு முழுவதிலும் பிரார்த்தனைகள்!

சந்திரயான்-3: நிலவில் சாஃப்ட் லேண்டிங் மூலம் சரித்திரம் படைக்க இஸ்ரோ தயாராகி வரும் நிலையில், சந்திரயான்-3 வெற்றி பெற வேண்டும் என இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள் மற்றும் தொழுகைகள் நடத்தப்படுகின்றான.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.