வரும் ஆண்டுகளில் உலகின் வளர்ச்சி இன்ஜினாக இந்தியா உருவாகும்: BRICS கூட்டத்தில் பிரதமர் மோடி

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் பேசிய பிரதமர், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இந்திய மக்கள் தீர்மானித்துள்ளனர் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.