சென்னை போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களைத் தவிர்க்கச் சென்னையில் தண்ணீர் லாரிகளுக்கு காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். சென்னை நகரின் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பணிகள் நடக்கிறது. ஆகவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் லாரிகளால் அதிகம் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன. சென்ற வாரம், சென்னை கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி, தனது தாய் கண் எதிரேயே பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் […]
