சென்னை: நடிகை கிரண் திருமணமே செய்துக் கொள்ளவில்லை என்றும் தப்பான நபரை காதலித்தது தான் வாழ்க்கையிலேயே தான் செய்த மிகப்பெரிய தவறு என சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார். மும்பை சிட்டியில் இருப்பது ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸான வாழ்க்கையாக இருந்தது. கோவாவுக்கு பிக்னிக் தான் வந்தேன். பின்னர், இங்கே உள்ள அமைதியை பார்த்து விட்டு