மாஸ்கோ: வாக்னர் குழுவின் தலைவர் விமான விபத்தில் பலியான நிலையில் அது தொடர்பாக பிரிக்ஸ் மாநாட்டில் இருந்த ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த ரியாக்சன் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. நேற்று முதல்நாள் ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் கொல்லப்பட்டார். இவர் புடினுக்கு ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்தார். புடினின்
Source Link