வாஷிங்டன் உலகப் புகழ் பெற்ற டபுள்யூ, டபுள்யூ, இ மல்யுத்த வீரர் பிரே வெயட் மரணம் அடைந்தார். உலகம் முழுவதும் டபுள்யூ டபுள்யூ இ எனப்படும் உலக மல்யுத்த விளையாட்டிற்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்த பிரே வெயட் இன் உண்மையான பெயர் விண்ட்ஹம் ரொடுண்டா ஆகும். இவர் ‘தி வெயட் பேமிலி’ குழுவின் தலைவராக பிரே வெயட் செயல்பட்டு வந்தார். மூன்று முறை பிரே வெயட் 3 முறை டபுள்யூ டபுள்யூ இ உலக சாம்பியன் […]
