சென்னை: ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை படத்திற்கு தேசிய விருது கொடுக்காமல், சர்ச்சைக்குரிய படமான தி காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளதால் பலர் அதிருப்தியில் உள்ளனர். 2021 ஆம் ஆண்டுக்கான 69வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த விருது பட்டியலில் 2021ஆம் ஆண்டுக்கு முன்பு தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள்
