சென்னை: Divyadharshini (திவ்யதர்ஷினி) பேட்டிக்காக வந்த நடிகை தனது உடை குறித்து பேசியதாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தெரிவித்திருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லமை படைத்தவர். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் டிடி பேசுவதை பார்க்கும்போது அவர்களுடன் ரொம்பவே நெருக்கமான உணர்வை ஏற்படுத்தி