இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் –  பிரதமர் சந்திப்பு

பெங்களூரு இன்று பிரதமர் மோடி சந்திரயான் 3 திட்டத்தில் வெற்றியைப் பெற்றுத்தந்த இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்திக்க உள்ளார். நிலவை ஆராய்ச்சி செய்யச் சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ)  விண்ணில் செலுத்தி இருந்தது. அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்குத் தரை இறங்கி பெரும் சாதனை படைத்ததது. இத்திட்டத்திற்கான கட்டளையிடும் பணிகள் கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரு அருகே பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.