சுவாமிமலை உலகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை ஜி 20 மாநாட்டு அரங்க முகப்பில் டில்லிக்கு சுவாமி மலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் மாதம் 9-ந் தேதி, 10-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ‘ஜி-20’ மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான நடராஜர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் […]
