இன்று முதல் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து

சென்னை இன்று முதல் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ. 279 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது புதிய பாதை அமைக்கப்பட உள்ளது. எனவே சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில், சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரயில் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட உள்ளது. சுமார் 7 மாதங்களுக்கு இந்த குறிப்பிட்ட பகுதியில் மின்சார ரயில் சேவை இருக்காது.  சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே மின்சார […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.