திருவாரூர்: அமித்ஷாவின் கீழ் உள்ள உள்துறை அதிகாரிகள் மீதுதான் அதிக ஊழல் புகார்கள் பதிவாகியுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பவித்திரமானிக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”கடந்த 9 வருடமாக மத்தியில் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 9 வருடத்தில் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று […]
