சென்னை: மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறேன் என்றும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளேன் என சமீபத்தில் ஓவியா அளித்த பேட்டி ரசிகர்களின் கவனத்தை திருப்பி உள்ளது. அந்த பேட்டியில் ஃப்ரீயா கொடுத்தா எவ்ளோ வேண்டுமானாலும் சரக்கடிப்பேன் என்றும் டெய்லி எத்தனை பெக் போடணும் என கேட்டு நிகழ்ச்சி தொகுப்பாளரையே திணறவிட்டுள்ளார் ஓவியா. மேலும்,
