சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ள சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த வாரம் 90 மற்றும் 2கே கிட்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் குட்டீஸ் வழக்கம் போல சிறப்பான பர்பார்மென்சை இந்த வாரமும் கொடுத்துள்ளனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 90ஸ் கிட்ஸ்
