சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக மட்டும் இன்றி ஹீரோவாகவும் கலக்கி வரும் சூரி இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இணைந்து நடித்து தனது தனித்துவமான நகைச்சுவையால் தனக்கு
