சென்னை: ஜெயிலர் படத்தில் வந்த அந்த முக்கிய காட்சியை நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் 10ம் தேதி வெளியான ஜெயிலர் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்து முத்துவேல் பாண்டியன் என்கிற திகார் சிறை ஜெயிலராக நடித்துள்ளார். ஜெயிலர்: கோலமாவு கோகிலா,டாக்டர்
