இம்பால்: மணிப்பூரில் வன்முறைகள் தொடரும் நிலையில் ஆளும் பாஜக கூட்டணி அரசு நாளை சட்டசபை சிறப்பு கூட்டத்தைக் கூட்டியுள்ளது. மணிப்பூர் பழங்குடிகள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள், கண் துடைப்புக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக குக்கி- மைத்தேயி மக்கள் இடையே மோதல்கள் தொடருகின்றன. இம்மோதல்கள் 200க்கும்
Source Link