புதையலாக கிடைத்த தங்க நாணயங்கள்! பங்கு கொடுக்காததால் போட்டுக்கொடுத்த பங்காளி! மொத்தமும் பேச்சே!

திருமலை: ஆந்திராவில் தேன் எடுக்க சென்ற இடத்தில் புதையலாக பித்தளை பானை நிரம்ப நிரம்ப கிடைத்த தங்க நாணயங்கள் கிடைத்தது. இதனை சென்னையில் விற்பனை செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைகையே அவர்களுக்கு ஆபத்தாக மாறிய நிலையில் 3 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். பூமியில் நிலத்தை தோண்டும்போது சில சமயங்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.