கள்ளக்குறிச்சி: டீ குடிக்க வண்டியை நிறுத்திய கேப்பில், சரக்கு வாகனத்தில் தார்பாயை பிரித்து 2160 மதுபாட்டில்களை அபேஸ் செய்துள்ளது உசிலம்பட்டி கும்பல். இதையடுத்து உளுந்தூர் பேட்டை போலீசார் அவர்களை பிடிக்க விரைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் குடோனில் இருந்து 770 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு கடந்த 20-ந்தேதி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது.
Source Link