சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே செண்ட்டிமெண்ட் ரஜினி 170லும் கடைபிடிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அண்ணாத்த, தர்பார் படத்தின் தோல்விகளுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். கடந்த 10ஆம் தேதி படம் வெளியாகி மெகா ஹிட்டாகியுள்ளது. இதனால் கடந்த சில வருடங்களாக வெற்றிக்கு தவித்துக்கொண்டிருந்த ரஜினிக்கு தற்போது
