சென்னை: தனியார் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாராள மனம் கொண்ட நடிகை அவருக்கு 10வது பொண்டாடியாகக்கூட இருப்பேன் என்று கூறியுள்ளார். முன்பு எல்லாம் சினிமா நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் மவுசு இருந்தது. அதன்பின், விதவிதமாக பல தொலைக்காட்சிகள் வந்த விட்டதால், சின்னத்திரையில் நடிப்பவர்களும், தொகுப்பாளர்களும் பிரபலமானார்கள். அப்படி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர்தான் இந்த தாராள மனசு