இன்று ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதல்

கொழும்பு இன்று நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன  போட்டியின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தன. இந்த சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.