அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் நாளை முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், ஆந்திராவில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. போலீசாரும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி
Source Link