சென்னை: நான் என்ன உண்மையிலேயே ரெக்கார்ட் டான்சரா, புஷ்பாவாக நடித்ததற்காக என்னை ரோட்லக்கூட நிற்கவிடல என்று ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழில் விஷ்னு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர், விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி சீரியலில்