சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில், பல்வேறு அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை சென்னை உயர்நீதிமன்றமே பலரது வழக்குகளை தானானகவே முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இது பரபரப்பையும், திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை […]
