சுரங்கப் பாதை பணி: சென்னை – திருப்பதி ரயில் உட்பட 14 விரைவு ரயில்களின் சேவை ரத்து

சென்னை: சுரங்கப் பாதை பணி காரணமாக சென்னை – திருப்பதி ரயில் உட்பட 14 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. ஜோலார்பேட்டை- கே.எஸ்.ஆர் பெங்களூரு மார்க்கத்தில், ஜோலார்பேட்டை – சோம நாயக்கன்பட்டிக்கு இடையே சுரங்கப் பாதை பணி காரணமாக, 14 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல் – திருப்பதிக்கு செப்.12, 13, 14, 15, 20 21, 23, 25 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.