தருமபுரி: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரி சட்டசபை தொகுதி பாமக வாக்குச் சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தருமபுரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அவர் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வாக்கு சேகரிப்பு
Source Link