எங்க மாநிலத்துக்கு எதிரானது- பொது சிவில் சட்டத்துக்கு எதிராக நாகாலாந்து சட்டசபை அதிரடி தீர்மானம்!

கோஹிமா: மத்திய பாஜக அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டத்துக்கு எதிராக பாஜகவும் இடம்பெற்றுள்ள நாகாலாந்து மாநில சட்டசபை அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதா
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.