கொடைக்கானல்: தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மக்களை சந்தித்தார். என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் 5 நாட்கள் நடைபயணத்தை நேற்று கொடைக்கானலில் இருந்து தொடங்கினார் அண்ணாமலை. பழனி சட்டசபை
Source Link