சென்னை: ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சரியான ஏற்பாடுகள் இல்லாததால் ஏஆர் ரஹ்மான் மீது ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகின்றனர். இதனையடுத்து நடிகர் பார்த்திபன், ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், பார்த்திபனுக்கு ப்ளூ சட்டை மாறன் காட்டமாக கேள்விக் கேட்டு அவரை
