சென்னை நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து ஒரே நேரத்தில் 3 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என சீமான் கேட்டு கொண்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதில் சீமான் தன்னிடம் வருடக் கணக்கில் குடும்பம் நடத்திய சீமான் மணம் முடிப்பதாகக் கூறி ஏற்மாற்ரி விட்டதாகவும் இதனால் அவர் கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்தார் நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து சென்னை பெருநகர காவல் […]