சென்னை: ஷாருக்கான் – அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம், கடந்த வாரம் 7ம் தேதி ரிலீஸானது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ஜவான், முதல் நான்கு நாட்களும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டியது. தினமும் 100 கோடிகளுக்கு குறையாமல் வசூலித்த ஜவான், கடந்த இரு தினங்களாக பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருகிறது. முதல் வாரம் முடிவில்
