சென்னை: இந்த வாரத்திற்கான Urban and Rural கேட்டகரியில் அதிக டிஆர்பி புள்ளிகளை பிடித்து முதல் 5 இடங்களை பிடித்த சீரியல்கள் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிஆர்பி புள்ளிகளில் அதிக புள்ளிகளை பிடித்துள்ள தொலைக்காட்சித் தொடராக எதிர்நீச்சல் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்துவந்த மாரிமுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த