பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தந்தை..ராணுவ உடையில் மரியாதை செலுத்திய 6 வயது மகன்! நெகிழ்ச்சி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் உயிரிழந்த ராணுவ அதிகாரியான தனது தந்தையின் உடலுக்கு 6 வயது மகன் ராணுவ சீருடை போன்ற உடையை அணிந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அமைதி நிலவி வருவதாக மத்திய
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.