டெல்லி: பழைய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுவதுதான் இறுதி அமர்வு என சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. பழைய கட்டடத்தின் கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11மணி அளவில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தொடரில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. . பின்னா், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்புக் கூட்டத்தொடா் அமா்வுகள் […]
