சென்னை: (TTF Vasan)டிடிஎஃப் வாசன் ஹெல்மெட் போட்டு இருந்தாலும் தலையில் அடிபட்டு இருக்கு என்று வாசனின் நண்பன் அஸீஸ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் வைகுண்ட வாசன். பிரபல யூடியூபரான இவர் மோட்டார் பைக்கில் வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வது, உலகம் முழுவதும் பைக்கில் ரைட் சென்று தனக்கு
