சென்னை கர்நாடகா எப்போதுமே தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றதில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கர்நாடகா தமிழகத்துக்குக் காவிரி தண்ணீரை முறையாகத் திறந்து விடாத நிலையில் மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். மத்திய அமைச்சர் தமிழகத்துக்குத் திருப்தி அளிக்கும் வகையில் […]