ராஞ்சி: உயிருக்குயிராக காதலித்து வந்திருக்கிறார்கள் இந்த காதலர்கள்.. ஆனால், காதலன் மட்டும் இப்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் கன்ஷ்யாம் ராய்… 35 வயதாகிறது.. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.. அவரது பெயர் சரிதா.. சரிதா: சரிதாவுக்கு 32 வயதாகிறது. கடந்த ஒரு வருட காலமாகவே
Source Link