தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 9 ஆம் தேதி கூடுகிறது

சென்னை வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ளதாக சபாநாயக்ர் அறிவித்துள்ளார். இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை கூடுவதாக அறிவித்துள்ளார். அப்பாவு, ‘ஆளுநரின் பணி சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆகும்.  நாடாளுமன்றக் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது மரபு எனினும் அவர் அழைக்கப்படவில்லை. அவரஒ புதிய நாடாளுமன்றமே கட்டிடத் திறப்பு விழாவிற்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.