தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை வெளியீடு, திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான காசோலையை பயனர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை – 2023”னை வெளியிட்டு, தமிழ்நாடு (SC/ST) புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் 8 நிறுவனங் களுக்கு ரூ.10.85 கோடி பங்கு நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறையின் கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.