42 ஆண்டாக மூடி கிடக்கும் ரயில் நிலையம்.. இறந்த சிறுமி வெள்ளை நிற சேலையில் டிராக்கில் உலா! பகீர்!

கொல்கத்தா: இந்தியாவில் ஒரு ரயில் நிலையம் 42 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. இது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? மேற்கு வங்கத்தின் புருஸலியா மாவட்டத்தில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி பிரிவில் உள்ள கோட்ஷிலா- முரி பிரிவில் அமைந்துள்ளது பெகுன்கோடர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் பெயரைக் கேட்டவுடன் மக்கள் அச்சம் அடையும் நிலை உள்ளது. {image-screenshot84053-down-1695202055.jpg
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.