சென்னை: இபிஎஸ் வழக்கு இன்று விசாரணை அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், இன்னும் அதிமுகவின் கொடி, சின்னத்தை பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, அதிமுகவில் ஒற்றைtஹ் தலைமை பிரச்சினை ஏற்பட்ட நிலையில், எடப்பாடி தலைமையில் அதிமுக […]
