தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக குரல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆடைக்கட்டுப்பாடுகளை மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசாங்கம் தற்போது நிறைவேற்றியுள்ளது. இஸ்லாமிய மதத்தின் சட்டங்களை கறாராக பின்பற்றும் நாடுகளில் ஈரானும் ஒன்று. எனவே இங்கு பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்றுதான் உடை கட்டுப்பாடும். பெண்கள் பொதுவெளியில்
Source Link