புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ளூர் நாளிதழை நடத்தி வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவர் சௌமியா ரஞ்சா பட்நாயக் போலியான ஆவணங்களை கொண்டு ரூ.50 கோடி வரை வங்கியில் கடன் பெற்று ஏமாற்றியுள்ளதாக அம்மாநில பொருளாதார குற்ற பிரிவு போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். சௌமியா ரஞ்சா பட்நாயக், ‘சம்பாத்’ எனும் ஒடிய மொழி நாளிதழை தொடங்கி
Source Link