டொரன்டோ: கனடாவில் வாழும் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அங்கிருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் தனிநாடு கோரும் சீக்கிய பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்கள் உடனே கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என சீக்கிய பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப், ஹரியானாவில் சீக்கியர்கள் பகுதிகளை ஒருங்கிணைந்து தனி நாடு- காலிஸ்தான் அமைக்க வேண்டும்
Source Link