மும்பை: Nayanthara (நயன்தாரா) ஜவான் படத்தின் ப்ரோமோஷனுக்கு வராத நயன்தாரா அம்பானி வீட்டுக்கு சென்றது பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து
