சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பல மாதங்களாக நீடித்துவந்த பாக்கியலட்சுமி தன்னுடைய இடத்திலிருந்து கடந்த சில வாரங்களாக பின்தங்கியுள்ளது. தன்னுடைய முதலிடத்தை மீண்டும் பெறும் வகையில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. பாக்கியாவை பழி வாங்கும் நோக்கத்தில் வீடு புகுந்து அவரது டிரைவிங் லைசென்சை திருடிய கோபியின் சதித்திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது. {image-newproject-2023-09-22t122334-820-1695365834.jpg
