ஸ்ரீநகர்: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி மீது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், ஜம்மு நீதிமன்றம் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப் பட்டுள்ளார் . இது உதயநிதிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. கடந்த 2-ம் தேதி (செப்டம்பர்) சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான […]
