அகமதாபாத்: திருச்சி – குஜராத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பயணிகள் வெளியேறி விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியில் இருந்து குஜராத்தின் ஸ்ரீகங்கா நகருக்கு ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களை கடந்து செல்லும் இந்த விரைவு ரயிலில்
Source Link